Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

18 ஜூலை, 2011

என்னவள்

காதலும் கத்தரிக்காயும்... என்று சொன்ன                                                    சமுதாயக் கோட்பாட்டினை மறக்கவைத்து...
காதலையே என் தாரகமந்திரமாய் உச்சரிக்க வைத்தவள் இவள்!
செல்லமாய் வந்த என் சின்னத் தேவதை.....
என் இதயத்தினை கொள்ளைகொண்ட... இந்தக் கொள்ளைக்காரி!!!

2 கருத்துகள்:

நிலாமதி சொன்னது…

காலமெல்லாம் காதல் வாழ்க

Unknown சொன்னது…

"காதல்" என்ற வார்த்தையை உச்சரிக்கும்போதே ... நம் ஆயுள் இன்னும் அதிகமாய் கூடுவதாய் ஒரு உணர்வு........! ;)

கருத்துரையிடுக