"மனிதம்" என்பதை உடைத்தெறிந்த "இனப்பாகுபாடுகள்" வராமல் இருந்திருந்தால் எவ்வளவோ... நன்றாக இருந்திருக்கும்!
ஆனால், இப்பொழுது... தன் இனத்துக்காக மட்டும்,
வாழ்வதை, போராடுவதைத் தவிர வேற்று வழியில்லாத
ஜீவராசிகளாக... மனிதர்கள்! -தக்கன பிழைக்கும்!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக