பிரிவுகளும் இழப்புக்களும் அடிக்கடி வந்து பழக்கப்பட்டதென்றாலும்,
வலிகளும் வேதனைகளும் சர்வசாதாரணமென்று நினைத்தாலும்,
மீண்டும் பார்ப்போம்... என்ற நம்பிக்கையில் பிரியும் போதும் கூட,
விழியோரத்தில் கசியும் நீர்த்துளிகள் ...
கட்டுப்பாட்டை மீறும் தருணங்கள்,
கேள்விகள் கேட்டு நிற்கின்றன..... இது உனக்குப் புதியதா?... என்று !!!
2 கருத்துகள்:
பிரிவுகள் வருவது மீண்டும் சந்திப்பதற்காக
மீண்டும் பார்ப்போம்... என்ற நம்பிக்கை! உண்மைதான் அக்கா!
கருத்துரையிடுக