வண்ண வண்ணக் காகிதங்கள் வேண்டுமென எண்ணி...
மனித நேயங்களை காலி பண்ணிய உலகத்திலே,
காசு மட்டும் பேசும் என்று முடிவாகிவிட்ட பிறகும்..
என்றாவது ஒருநாள் அந்த வண்ணமுத்திரைகள்,
வானவில்லாகிப் போகாதா? என்று... ஏங்கும் ,
பசித்து ஒட்டிய வயிறுகள்!!!
மனித நேசங்கள் பேசிக்கொள்ளும்போது...மனித நேயங்களை காலி பண்ணிய உலகத்திலே,
காசு மட்டும் பேசும் என்று முடிவாகிவிட்ட பிறகும்..
என்றாவது ஒருநாள் அந்த வண்ணமுத்திரைகள்,
வானவில்லாகிப் போகாதா? என்று... ஏங்கும் ,
பசித்து ஒட்டிய வயிறுகள்!!!
பணம் பந்தியில் இருக்காது!
"காலங்கள் மாறும்" என்பது.... வெறும் நம்பிக்கையாய் மட்டும்!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக