தேவதைகள் உலவும் நேரத்தில் வந்து என்னைத் தட்டியெழுப்ப,
என் கண்ணிமைகள் தாழ்ப்பாளிட்ட கதவுகளையும் தாண்டிவந்து,
கட்டியணைக்கும் தூரத்தில் நின்று கொண்டு,
காதல் கவிதை சொல்லுவாள்!
கனவிலும் என்னைத் தவிக்கவிடுவதில் ...
என் காதல் தேவதைக்கு ஒரு...
கரடிப்பொம்மையை பரிசளித்த சந்தோசம் - எனக்குள்!
5 கருத்துகள்:
சூப்பர்..
வலைவுலகில் சிறக்க வாழ்த்துகிறேன.....
தமிழ்மணத்தில் உங்களுடைய ஓட்டையும் பதிவு செய்யுங்கள்....
தங்களது இனிய வாழ்த்துக்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்..... நண்பர் செளந்தர்!
ஆஹா! அருமையான வரிகள்.
கருத்துரையிடுக