Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

28 ஜூலை, 2011

கல்லறை தாண்டியும்...

கல்நெஞ்சாய்  இருந்த நெஞ்சில்...
கல்வெட்டாய்
ப்  பதித்துவிட்டுப் போனாய்!
நான் உன்னைக் காதலிக்கின்றேன்... என்று!!
என் கல்லறை தாண்டியும் ...
உன்னுள் கருத்தரிக்க ...
கடவுளிடம் வரம் வாங்கி ...
என் ஜென்மமெல்லாம் பிறப்பெடுப்பேன்!!!

2 கருத்துகள்:

நிலாமதி சொன்னது…

காதலர்களும் காதலும் என்றும் வாழட்டும்

Unknown சொன்னது…

என்றென்றும் வாழணும் .... எண்ணம்போல் வாழணும்! :)

கருத்துரையிடுக