Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

7 ஆக., 2011

உன்னோடு ஒரு இரவு

உணர்ச்சியலைகள் அடித்தோய்ந்த பின்பும்
உன் கரையில் மணலையள்ளி வருடியபடி
வெண்ணிலா உன்னை ரசித்திருப்பேன்!
கடல் மீண்டும் கரைதொடும்...
நிலவு மீண்டும் வானம் வரும்... என்ற எதிர்பார்ப்புடன்,
வெற்று வானத்தை பார்த்தபடி...
சுடுமணலில் நான்!

1 கருத்து:

நிலாமதி சொன்னது…

வானம் மீண்டு நிலவு............... .வரும் . உள்ளங்கள் நிலவொளியில்குளிக்கட்டும்

கருத்துரையிடுக